Lands for Sale

விற்பனைக்கு உள்ள நிலங்கள். ஒரு நிலத்தை தொட்டா full details, location, enquiry எல்லாம் வரும்.

Sample listings: இப்போது காட்டப்படுவது மாதிரி விவரங்கள் மட்டும்.

Digital Land Experience

நேர்ல வராமலே நிலத்தைப் பார்த்து முடிவு எடுக்கலாம். NRI, வெளியூர் buyers-க்கு ஏத்தது.

Drone Video

மேல இருந்து எடுத்த வீடியோவுல நிலத்தோட முழு அமைப்பும், சுற்றுப்புறமும் தெரியும்.

GPS Location

ஒவ்வொரு நிலத்துக்கும் சரியான Google Maps பின். ஒரே தொடுதலில் வழி கிடைக்கும்.

Document Copies

பட்டா, EC, FMB நகல்களை WhatsApp-லயே அனுப்பறோம். உங்க வக்கீல்கிட்ட காட்டலாம்.

WhatsApp Enquiry

விலை, சைட் விசிட், லோன் எல்லாம் ஒரே மெசேஜ்ல கேளுங்க. உடனே பதில்.

Land to Home in 4 Steps

நிலம் முதல் வீடு வரை, ஒவ்வொரு step-லயும் NANOTECH உங்க கூட இருக்கும்.

Choose Land

ஆன்லைன்ல பார்த்து, சைட் விசிட்

Documents

பட்டா, EC நகல், உங்க வக்கீல் சரிபார்ப்பு

Registration

சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு

Build Home

பிளான் முதல் சாவி வரை NANOTECH

Land + Home, One Place

எங்க மூலமா நிலம் வாங்கினா, வீடு கட்ட FREE plan drawing. உங்க budget-க்கு ஏத்த construction package பத்தி நேரடியா பேசலாம்.

Enquire Construction

Green Home Options

Rainwater Harvesting

ஒவ்வொரு வீட்டுக்கும் மழைநீர் தொட்டி அமைப்பு

Solar Ready

மொட்டை மாடியில் சோலார் பேனல் வைக்க வசதி

Natural Ventilation

குறுக்கு காற்றோட்ட டிசைன், குறைந்த மின் செலவு

Tree Protection

நிலத்துல இருக்கற மரங்களை முடிஞ்ச வரை காக்கும் பிளான்

Why NANOTECH?

Builder-Verified Land

நிலத்தைப் பார்க்கும் போதே வீடு கட்ட ஏத்ததா, மண் எப்படின்னு ஒரு இன்ஜினியர் கண்ணோட சொல்றோம்.

Transparent Deals

எழுத்துப்பூர்வ ஒப்பந்தம், தெளிவான விலை, டாக்குமெண்ட் நகல். மறைவான செலவு இல்ல.

For NRI & Outstation Buyers

போட்டோ, வீடியோ, லொகேஷன் அனுப்பறோம். நேர்ல வராமலே முடிவு எடுக்கலாம், வீடும் நாங்களே கட்டித் தருவோம்.

100% First Grade Material

மணமேல்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், கட்டுமாவடி பகுதிகளில் 100+ வீடுகள்.

Want to Sell Your Land?

Photos, video, online ads எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். விற்றால் மட்டும் commission.

WhatsApp Us